
இயற்பியல் & பிரபஞ்சம்
இருக்கவே கூடாத veligal: JWST எப்படி cosmology-ஐ silently break பண்றது
ஒவ்வொரு சில மாசத்துக்கும், James Webb Space Telescope இன்னொரு veli-ஐ கண்டுபிடிக்குது — நம்முடைய universe theory-படி அங்க இருக்க கூடாது-ன்னு. ஒண்ணு இல்ல. Dozens. Headlines-ல வர்றதை விட big deal ஏன், physics என்ன விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும்.
Rajeswaran Thangeswaran•6 நிமிட வாசிப்பு

